Tuesday, 14 April 2020

Awareness Programs


Awareness Programs :


70 Independence Day - Mini Marathon




Marathon:





Clap to Corona: 22-03-2020.



Candle light for Corona: 05-04-2020.



Mask to Corona:




Hand close for Corona :


Vetti day


Aarogya Setu :



2021 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிய பொழுது..

Covid Shield Vaccine First Dose

Vaccinations camp at RDGA College, Programme organized by NSS officers Unit 11,12,13and14 RDGA College, Sivagangai
Covid Shield Vaccine Second Dose

இன்று 15.3.2022 மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியில்  தேசிய நாட்டு நலத்திட்டத்தின்  11,12,13,14 அலகுகள் சார்பாக சிவகங்கை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் இக்கல்லூரியில் தாவரவியல் துறை ஆய்வகத்தில் நடைபெற்றது. இதில்  50 மாணவ மாணவியர் கலந்து கொண்டு 19 மாணவ மாணவியர் இரத்த தானம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் அரசு மருத்துமனை இரத்த வங்கி மருத்துவர்கள் கிருஷ்ணவேணி, வசந்த் மற்றும் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் முனைவர் ப.ஹேமலதா முன்னிலை வகித்தார். நாட்டுநலதிட்ட அலுவலர்கள் முனைவர் இர.சண்முக வடிவு, முனைவர் ந.சிவா, முனைவர் ச.அனந்த செல்வம் மற்றும் பேரா.வெ.சக்தி வேல் ஆகியோர் ஏற்பாடு களை செய்தனர்.
75 ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீட்டில் கொடி ஏற்றப்பட்டது 
     Road Safety Awareness Programme

2 comments: