Tuesday, 15 March 2022

NSS (2019 to 2024)


  
எமது கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகளின் சார்பாக இன்று முதல்வர் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
*மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை* 
நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் 11, 12 ,13 மற்றும் 14 சார்பாக
இன்று(03/06/2022) கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி முன்னாள் முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் கல்லூரியில் *Mass Cleaning Campaign* என்ற நிகழ்ச்சியை நமது நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் கல்லூரி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது அதோடு *Only one Earth* என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி  தாவரவியல் துறைத்தலைவர் பேராசிரியை திருமதி, கோமளவள்ளி தலைமையில் நாட்டு பணித் திட்ட மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மாணவர்களுக்கு ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் நிகழ்த்தப்பட்டன  இதில் சுமார் 50 மேற்பட்ட மாணவ /மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இன்று கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்த விலங்கியல் துறை பேராசிரியர் திரு ராமலிங்கம் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் திருமதி உஷா ராணி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்
தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மாணவிகளுக்கு போலிக் ஆசிட் மாத்திரைகளை இன்று வழங்கினார்கள் (19-07-2022)
தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க சிறப்பு  கொரோனா தடுப்பூசி முகாம் (20-07-2022), மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூர சிவகங்கையில் (NSS) நடைபெற்றது. இதில் மாணவர்கள், மாணவிகள் , கல்லூரி பேராசிரியர் மற்றும்  அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ALAGAPPA UNIVERSITY

National Service Scheme

RAJA DORAISINGAM GOVT.ARTS COLLEGE, SIVAGANGAI-630561

Blood Donation Camp held on 03-08-2022

NSS UNITS 11,12,13 and 14 of our college  in association with Government Medical College Hospital, Sivagangai Blood donation camp on 03-08-2022  at Botany Laboratory.Our college principal Dr.N Alagusaamy extended moral support for successful  completion of the camp..Our College NSS Programme officers Dr.V.Sakthivel, Dr.Ra .Shanmugavadivu , Dr.N.Siva, Dr.K.S.Anantha Selvam, made necessary arrangements  for the camp. Dr.S.Vasanth M.D. DNB ( Blood Bank Medical Officer) Mr.G.Susairaja ,Bloodbank Counselllor , Blood Bank Staff Lab technicians  took part in the camp . The Social service rendered by the students was appreciated by the Medical team of Government Medical College Hospital , Sivagangai .The help rendered for the patients  admitted in the Medical college hospital is highly apperciatable.

இன்று *மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை நிறுவன நாளை* (11 ஆகஸ்ட் 1947) முன்னிட்டு கல்லூரி முதல்வர். முனைவர். துரையரசன் அவர்கள் கல்லூரி நிறுவனர். மன்னர் துரைசிங்கம் மற்றும் இளவரசர் சண்முகராஜா அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
மேலும் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நல பணித்திட்டம்  சார்பாக கல்லூரி பேராசிரியர்கள்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு *தேசிய கொடி* வழங்கி அனைவர் வீட்டிலும் தேசிய கொ iiடி ஏற்றிட வலியுறுத்த பட்டது.
Today we have celebrated 75th independence day in our Raja Doraisingam Government Arts College, Sivagangai.

Our principal K. Duraiyarasan sir hosted the Tricolour flag.NSS,NCC, Physical education has joinedly organized this memorable event..
I thank all the HODs ,Professors, Guest lecturers and office staffs for patriotically participated in this celebration.

Thank you...
Jai Hind...
*மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை* 
 *நாட்டு நலப்பணி திட்ட அலகு எண் 11 12 13 மற்றும் 14* 
குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல்... (Albendazole tablets)
இன்று (09/09/2022) மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் சிவகங்கை அரசு மருத்துவமனை சார்பாக, கல்லூரி முதல்வர் தலைமையில் மாணவ/ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அனைத்து மாணவ/ மாணவிகளுக்கு (Albendazole tablets) வழங்கினார்கள்.

*மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை* 
 *செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம்* 

 *HIV- AIDS  - Celebration of Life* என்ற தலைப்பில் கல்லூரி மாணவ/ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி *இன்று ( 12/10/2022)* கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் Dr.  K. துரையரசன் தலைமை தாங்கினார்கள்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரஞ்சித் ராம் குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
தொடர்ந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் சிவகங்கை மாவட்ட அலுவலர்கள்  பங்கேற்றார்கள்.
இந்நிகழ்வில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில்  கல்லூரி செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் N. சிவா வரவேற்புரை வழங்கினார்கள். முனைவர் S. ஆனந்த செல்வம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். 
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது