Thursday, 16 April 2020

About

About :

Name : Dr.K.S.Anantha Selvam
            
            MA, M.Phil, Ph.D, D.Litt. ADST

Born Date : April 6

Father Name : K.Santhanam சேர்வை

Mother Name: Muthu Erulayi Santhanam.
Wife :Mahalakshmi Anantha Selvam

            
             Two Children 

Grandfather :

இ.கருப்பையா சேர்வை 
(அய்யா or பாட்டன்)-                       
 மீனாள் அம்மாள் (அப்பத்தா)      (ஒயிலாட்ட பாட்டு            வாத்தியார்,சித்தலூர்).

சி.இருளப்பன் சேர்வை 
(பூட்டன்) - இருளாயி அம்மாள்

சித்தரக்குட்டி சேர்வை
(ஓட்டன்)

 குருசாமி சேர்வை
 (தாத்தா) -                                      
 பாப்பாத்தி அம்மாள்-                                     சிகப்பி அம்மாள் (Ex.                                     மாரநாடு சிவகுருநாதன்                             சுவாமி பூசாரி).
பாப்பாத்தி அம்மாள்        (அம்மாச்சி)
சிகப்பி அம்மாள் (அம்மாச்சி)

Born Place : T.Athikarai

Taluk : Thiruppuvanam 

District : Sivagangai 

State : Tamil Nadu

Country : India

Panchayat Board : Kalukarkadai 

MLA : Manamadurai

MP : Sivagangai 


Social Service

Social Service :


























பயிற்சி பட்டறை


Covid Shield Vaccine First Dose
சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகர் அவர்களை மரியாதை நிமித்தமாக  சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம்.

Vaccinations camp at RDGA College, Programme organized by NSS officers Unit 11,12,13and14 RDGA College, Sivagangai 
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சிவகங்கை மருத்துவ அலுவலர், செவிலியர்கள்  இணைந்து  (17/06/2021) மாணவ/ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கையில் இன்று (20-09-2021) மாவட்ட சட்டப் பணிகள் ஆனைக்குழு, சிவகங்கை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்திய தேசிய நாட்டு நலப் பணிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமை நடத்தியவர்கள் நீதிபதி திரு. K.கருனாநிதி, சார்பு நீதிபதி திருமதி M.பரமேஸ்வரி, பொறுப்பு முதல்வர் Dr. N.அழகுசாமி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் Dr.Ra.சண்முகவடிவு, Dr.N.சிவா, Dr.S.அனந்த செல்வம், திரு.V.சக்திவேல், தன்னார்வளர் திரு.K.நாகேந்திரன்.
மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மதுரையில் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு ஏற்றப் போது எடுத்த புகைப்படம் (21-11-2021).
Tree Plantation - 23/11/2021
Our College NSS Units Inaugurated by District forest officer in the presence of our
Principal, Senior Professors, NSS Programme officers, Retired District forest officers NSS Volunteers Nearly 300 tree were planted in our College campus adjacent to our Playground. 
எய்ட்ஸ் தினம்
Desabled Day 3 December 2021